India Languages, asked by tamilhelp, 1 year ago

பதங்கமாதல் என்றால் என்ன ? – வரையறு

Answers

Answered by steffiaspinno
5

பதங்கமாதல்

  • சில திண்மங்கல் திரவ நிலைவழியாக செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுகிறது.
  • திண்மநிலையில் இருந்து திரவநிலைக்கு மாறும் செயல் பதங்கமாதல் எனப்படும்.
  • இந்த ஆவியை குளிர்விக்கும் போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்.
  • பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை  திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் (அதாவது திரவ நிலை) செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் (வாயு நிலை) செல்வதாகும்.    
  • இது, முந்நிலைப் புள்ளிக்குக் குறைந்த வெப்பநிலையிலும், அழுத்தத்திலும் நிகழ்கிறது.
  • இவையே பதங்கமாதல் எனப்படும்
  • (எ.கா) கற்பூரம், கழிவறைகளில் காற்று தூய்மையாக்கிகள் பயன்படுகின்றன.  
  • இதில் உள்ள திண்மம் மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெளியிடுவதன் மூலம் கழிவறையை நறுமணத்துடன் வைக்கின்றன.
  • நாஃப்தலீனை உள்ளடக்கிய அவ்வுருண்டை பூச்சிகளை விரட்டப் பயன்படுகிறது.
  • இதில் உள்ள நாஃப்தலீன் பதங்கமாகி வாயுவாக மாறுகிறது.
Answered by Anonymous
3
பதங்கமாதல்

சில திண்மங்கல் திரவ நிலைவழியாக செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுகிறது. திண்மநிலையில் இருந்து திரவநிலைக்கு மாறும் செயல் பதங்கமாதல் எனப்படும். இந்த ஆவியை குளிர்விக்கும் போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை  திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் (அதாவது திரவ நிலை) செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் (வாயு நிலை) செல்வதாகும்.    இது, முந்நிலைப் புள்ளிக்குக் குறைந்த வெப்பநிலையிலும், அழுத்தத்திலும் நிகழ்கிறது. இவையே பதங்கமாதல் எனப்படும் (எ.கா) கற்பூரம், கழிவறைகளில் காற்று தூய்மையாக்கிகள் பயன்படுகின்றன.  இதில் உள்ள திண்மம் மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெளியிடுவதன் மூலம் கழிவறையை நறுமணத்துடன் வைக்கின்றன. நாஃப்தலீனை உள்ளடக்கிய அவ்வுருண்டை பூச்சிகளை விரட்டப் பயன்படுகிறது. இதில் உள்ள நாஃப்தலீன் பதங்கமாகி வாயுவாக மாறுகிறது.
Similar questions