வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் கீழ்க்காணும் எண்களின் தசம விரிவு முடிவுறு அல்லது முடிவுறா சுழல் தன்மையுடையன வகைப்படுத்துக
(i) 13/64
(ii) (-71)/125
(iii) 43/375
(iv) 31/400
Answers
Answered by
0
Answer:
please try to write in English or in Hindi ❣️❣️
Answered by
1
விளக்கம்:
(i)
என்பது முடிவுறு தசம விரிவை பெற்றிருக்கும்.
ii)
என்பது முடிவுறு தசம விரிவை பெற்றிருக்கும்.
iii)
என்பது முடிவுறா சுழல் தசம விரிவை பெற்றிருக்கும்.
iv)
என்பது முடிவுறு தசம விரிவை பெற்றிருக்கும்.
Similar questions
Accountancy,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago