பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்?
பல்லுறுப்புக் கோவை இல்லையெனில் அதற்கானகாரணம் கூறுக
(i) 1/x^2 +3x-4 (ii) x^2 (x-1) ( iii )1/x(x+5) (iv) 1/x^(-2) +1/x^(-1) +7=x^2+x+7
(v) √(5x^2 )+√3x+√2 (vi)m^2-∛m+7m-10
Answers
Answered by
0
Step-by-step explanation:
sorry bro I don't know your language and also it is a nice problem so please can in English
Answered by
1
பல்லுறுப்புக் கோவைகள்:
(i)
இது ஒரு பல்லுறுப்பு கோவை இல்லை. ஏனெனில் இவற்றின் பகுதியில் உள்ளது.
(ii)
இது ஒரு பல்லுறுப்பு கோவை ஆகும்.
(iii )
இது ஒரு பல்லுறுப்பு கோவை இல்லை. ஏனெனில் இவற்றின் தொகுதியில் உள்ளது.
= .
இது ஒரு பல்லுறுப்பு கோவை ஆகும்.
(v) + .
இது ஒரு பல்லுறுப்பு கோவை ஆகும்.
(vi) .
இது ஒரு பல்லுறுப்பு கோவை இல்லை. ஏனெனில்
உள்ளது.
Similar questions