Math, asked by ritikgupta1186, 10 months ago

‌‌கீ‌ழ்‌க்காணு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌களை‌க் க‌ழி‌க்க ,மேலு‌ம் க‌ழி‌‌த்து வரு‌ம்
ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌‌யி‌ன் படியை‌க் கா‌ண்க
p(x)=7x^2+6x-1 q(x)=6 x-9
f(y)=6y^2-7y+2 g(y)=7y+y^3
h(z)=z^5-6z^4+z f(z)=6z^2+10z-7

Answers

Answered by diptisneve0000
2

Step-by-step explanation:

plz write it in English and then send it

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) p(x)=7 x^{2}+6 x-1 ; q(x)=6 x-9.

p(x)=7 x^{2}+6 x-1

q(x)= 0x^2+6 x-9

இரு சமன்பாடுகளையும் கழிக்க

p(x)-q(x) = 7 x^{2}+0 x+8.

இச் சமன்பாட்டின் படி 2 ஆகும்.

(ii) f(y)=6y^2-7y+2 ; g(y)=7y+y^3

f(y)=6y^2-7y+2.

g(y)=7y+ 0y^2+y^3

இரு சமன்பாடுகளையும் கழிக்க

f(x)- g(x) = -y^{3}+6 y^{2}-14 y+2

இச்சமன்பாட்டின் படி 3 ஆகும்.

(iii) h(z)=z^5-6z^4+z; f(z)=6z^2+10z-7

h(z)=z^5-6z^4+0z^3 +0z^2+z+0

f(z)=0z^5+0z^4+0z^3+6z^2+10z-7

இரு சமன்பாடுகளையும் கழிக்க

h(z)-f(z) = z^{5}-6 z^{4} \pm 0 z^{3}-6 z^{2}-9 z+7

இச்சமன்பாட்டின் படி 5 ஆகும்.

Similar questions