Math, asked by nareshadhi1626, 11 months ago

‌பி‌ன்வரு‌ம் ஒ‌வ்வொரு ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌யிலு‌ம் x^{2} மற‌்‌று‌ம் x ‌ன் கெழு‌க்களை‌க் கா‌ண்க
(i) 4+2/5 x^2-3x (ii) 6-2x^2+3x^3-√7 x (iii) πx^2-x+2 (iv) √3 x^2+√2 x+0.5
(v) x^2-7/2 x+8

Answers

Answered by supersmartyme42
0

Answer:

ihey matre I am not able to understand

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) 4+\frac{2}{5} x^{2}-3 x

இக்கோவையில் உள்ள x^2 ன் கெழு  $ \frac{2}{5} மற்றும் x ன் கெழு -3 ஆகும்.

(ii) 6-2x^2+3x^3-\sqrt{7}  x.

இக்கோவையில் உள்ள x^2 ன் கெழு -2 மற்றும் x ன் கெழு \sqrt{7}ஆகும்.

(iii) \pi x^2-x+2.

இக்கோவையில் உள்ள x^2 ன் கெழு \pi மற்றும் x ன் கெழு -1 ஆகும்.

(iv)\sqrt{3}  x^2+\sqrt{2}x+0.5.

இக்கோவையில் உள்ள x^2 ன் கெழு \sqrt{3} மற்றும் x ன் கெழு \sqrt{2} ஆகும்.

(v)x^2-\frac{7}{2} x+8.

இக்கோவையில் உள்ள x^2 ன் கெழு 1 மற்றும் x ன் கெழு \frac{7}{2} ஆகும்.

Similar questions