Math, asked by Devanandh6704, 10 months ago

‌‌‌‌கீ‌ழ்‌க்காணு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌களை‌க் கூ‌ட்டுக,மேலு‌ம் கூ‌ட்டி வரு‌ம்
ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌‌யி‌ன் படியை‌க் கா‌ண்க
(i) p(x)=6x^2-7x+2 q(x)=6x^3-7x+15
(ii) h(x)=7x-6x+1 f(x)=7x^2+17x-9
(iii) f(x)=16x^4-5x^2+9

Answers

Answered by 5k2j
1

Answer:

(ʘ言ʘ╬)(^_^メ)(;^ω^)( ՞ਊ ՞)→*・゜゚(^O^)↝

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(i) p(x)=6x^2-7x+2 ; q(x)=6x^3-7x+15

p(x) + q(x)

இரு சமன்பாடுகளையும் கூட்ட

p(x)=6x^2-7x+2

q(x)=6x^3-7x+15

p(x) + q(x)  =  {6 x^{3}+6 x^{2}-14 x+17

இச்சமன்பாட்டின் படி 3 ஆகும்.

(ii) h(x)=7x-6x+1 ; f(x)=7x^2+17x-9

இரு சமன்பாடுகளையும் கூட்ட

h(x) + g(x)

h(x)=7x-6x+1

f(x)=7x^2+17x-9

h(x) + g(x) = 7 x^{3}+7 x^{2}+11 x-8

இச்சமன்பாட்டின் படி 3 ஆகும்.

(iii) f(x)=16x^4-5x^2+9 ; g(x)=6 x^{3}+7 x-15.

இரு சமன்பாடுகளையும் கூட்ட

f(x)=16x^4-5x^2+9

g(x)=6 x^{3}+7 x-15

f(x)+g(x) = 16 x^{4}+6 x^{3}-5 x^{2}+7 x-6.

இச்சமன்பாட்டின் படி 4 ஆகும்.

Similar questions