Math, asked by Dharmendras2110, 11 months ago

) ‌பி‌ன்வரு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌களை ‌ ‌தி‌ட்ட வடி‌வி‌ல் மா‌ற்‌றி எழுதுக
(i) x-9+√7 x^3+6x^2 (ii) √2 x^2-7/2 x^4+x-5x^3 (iii) 7x^3-6/5 x^2+4x-1
(iv) y^2+5y^3-11-7/3 y+9y^4

Answers

Answered by 5k2j
0

Answer:

is the correct answer is yes

Answered by steffiaspinno
1

விளக்கம் :

(i) x-9+\sqrt{7}  x^3+6x^2

இதன் தி‌ட்ட வடி‌வம் :

ஏறுவரிசை  -9+x+6 x^{2}+\sqrt{7} x^{3}.

இறங்கு வரிசை \sqrt{7} x^{3}+6 x^{2}+x-9.

(ii)\sqrt{2}  x^2-\frac{7}{2}  x^4+x-5x^3

இதன் தி‌ட்ட வடி‌வம் :

ஏறுவரிசை  x+\sqrt{2} x^{2}-5 x^{3}-\frac{7}{2} x^{4}.

இறங்கு வரிசை  \frac{-7}{2} x^{4}-5 x^{3}+\sqrt{2} x^{2}+x.

(iii) 7x^3-\frac{6}{5}  x^2+4x-1.

இதன் தி‌ட்ட வடி‌வம் :

ஏறுவரிசை -1+4 x-\frac{6}{5} x^{2}+7 x^{3}.

இறங்கு வரிசை  7 x^{3}-\frac{6 x^{2}}{5}+4 x-1.

iv) y^2+5y^3-11-\frac{7}{3}  y+9y^4

இதன் தி‌ட்ட வடி‌வம் :

ஏறுவரிசை -11-\frac{7}{3} y+y^{2}+\sqrt{5} y^{3}+9 y^{4}.

இறங்கு வரிசை 9 y^{4}+\sqrt{5} y^{3}+y^{2} -\frac{7}{3} y-11.

Similar questions