Math, asked by SakshiDeshmukh8371, 9 months ago

அ‌ட்சயா தனது பண‌ப்பை‌யி‌ல் இர‌ண்டு ருபா‌ய் நாணய‌ங்களையு‌ம் ஐ‌ந்து ருபா‌ய் நாணய‌ங்களையு‌ம் வை‌த்‌திரு‌ந்தா‌ள். அவ‌ள் மொ‌த்தமாக ரூ 220 ம‌தி‌ப்புடைய 80 நாணய‌ங்களை வை‌த்‌திரு‌ந்தா‌ள் எ‌னி‌ல் ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் எ‌த்தனை நாணய‌ங்களை வை‌த்‌திரு‌ந்தா‌ள்

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

இர‌ண்டு ருபா‌ய் நாணய‌ங்கள் x

ஐ‌ந்து ருபா‌ய் நாணய‌ங்கள் y

x+y=80  .......(1)

2 x+5 y-220=0.....(2)

குறுக்கு பெருக்கல் முறைப்படி,

\frac{x}{-220+400}=\frac{y}{-160+220}=\frac{1}{5-2}

\frac{x}{180}=\frac{y}{60}=\frac{1}{3}

\frac{x}{180}=\frac{1}{3}

x=\frac{180}{3}=60

x = 60

\frac{y}{60}=\frac{1}{3}

y=\frac{60}{3}

 = 20

இர‌ண்டு ருபா‌ய் நாணய‌ங்கள் = 60

ஐ‌ந்து ருபா‌ய் நாணய‌ங்கள்  = 20

Attachments:
Similar questions