A மற்றும் B ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் மாதம் ரூ 5000 சேமிக்கிறார்கள் எனில் அவர்களுடைய மாத வருமானத்தைக் காண்க
Answers
Answered by
2
விளக்கம்:
மாத வருமானம் A மற்றும் B விகிதம் 3 : 4
.........................(1)
A ன் செலவு ரூபாய் 5000.
B ன் செலவு ரூபாய் 5000.
A ன் மதிப்பை சமன்பாடு (1) ல் பிரதியிட
A ன் மாத வருமானம் 30000 ரூபாய்.
B ன் மாத வருமானம் 40000 ரூபாய்.
Similar questions