Social Sciences, asked by zaynab9138, 8 months ago

"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச
கட்டம்" எனக் கூறியவர் யார்?
அ) லெனின் ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென் ஈ) மா சே துங்

Answers

Answered by sree1304
7

Answer:

2nd option

Explanation:

i hope this helps u if so mark it as brainliest answer

Answered by anjalin
8

விடை. லெனின்

  • நாட்டின் அனைத்து இடங்களிலும் முதலாளிகளுக்கு உரிமை வழங்கப்படுகிறது முதலாளித்துவம் தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்தியத்திற்கு கொண்டு செல்கிறது.
  • முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என லெனின் அவர்கள் கூறுகிறார்கள்.
  • ஏகாதிபத்தியம் என்பது காலணிகளை பற்றி குறிப்பது மட்டுமல்லாமல் அது முழுமையான போருக்கும் முழுமையான முறையாக ராணுவ மயமாக்கலுக்கும் கொண்டு செல்கிறார்கள்.
  • நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விற்பதற்கு சந்தைகள் மற்றும் கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன. எனவே முன்னுரிமை பெற்ற முதலாளிகளிடம் ரப்பர், நைட்ரேட் ,சர்க்கரை மற்றும் பல பொருட்கள் வாங்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்தியத்திற்கு கொண்டு செல்கிறது.

Similar questions