Social Sciences, asked by sreevidya919, 11 months ago

மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிப்போர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை

Answers

Answered by yuvrajbonkra
6

Answer:

(1) translate it in english so it can easy

Answered by anjalin
4

விடை பதுங்குக் குழிப்போர்முறை

  • கிழக்குப் ரஷ்யாவின் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்தனர் இந்த போருக்கு டானென்பர்க் என்று பெயர்.  
  • இந்த போரில் ரஷ்ய படைகள் பெரும் இழப்புகளை சந்தித்தனர். அவ்வாறு இருந்த போதிலும் இந்த ஒரு போர் மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.  
  • இதனால் மேற்குப் போர்முனையில் உள்ள பிரெஞ்சு படைகள் மீதான அழுத்தம் குறைந்தது. இதனால் மேலும் படையெடுத்து வரும் ஜெர்மானிய போர்களை துரத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் செய்ய முடிந்தது.
  • மார்ன் போர் என்பது 1914 செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது. பிரஞ்சு படைகள் ஜெர்மானிய வெற்றி பெற்ற இந்த போர் மார்ன் போர் என அழைக்கப்படுகிறது.
  • இதனால் பாரிஸ் நகரம் காப்பாற்றப்பட்டது மார்ன் போர் என்பது பதுங்குகுழி போரின் தொடக்கம் ஆகும்.

Similar questions