Social Sciences, asked by rkgmailcom8301, 11 months ago

_____ ஆண்டில் ஜப்பான் சீனாவுடன்
வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

Answers

Answered by yuvrajbonkra
5

Answer:

can u translate it in english

Answered by anjalin
4

விடை. 1894

  • உலகப் போருக்குப் பின்பு ஆசியாவில் ஜப்பானின் எழுச்சியானது மிகவும் விரைவாக இருந்தது.  
  • 1867 ஆம் ஆண்டு முதல் 1912 ஆம் ஆண்டு வரை ஜப்பானியர்கள் அவர்களது மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி பல துறைகளில் அவர்களுக்கு நிகராக முன்னேற்றம் பெற்றனர்.
  • ஜப்பான் நாட்டவர்கள் மேல் நாட்டில் உள்ள கல்வியையும் எந்திர தொழில்நுட்பத்தையும் தனது நாட்டிற்குள் வர அனுமதி தந்தார்.
  • மிகவும் நவீனமான ராணுவம் மற்றும் கப்பற்படை ஆகியவற்றுடன் தனது தொழில்நுட்பத்தையும் முன்னேற்றி ஜப்பான் சிறந்த நாடாக மாறியது.
  • இதன்பின்பு 1894-ம் ஆண்டில் ஜப்பான் நாடானது சீனாவின் மீது வழுக்கட்டாயமாக போரை மேற்கொண்டது.
  • இந்த சீனா ஜப்பான் போர் 1894 ஆம் ஆண்டு முதல் 1895 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.
  • சீனா நாட்டை விட மிகச் சிறிய நாடான ஜப்பான் சீனாவை தோற்கடித்து வெற்றி பெற்றது.
  • இந்த வெற்றியின் உலகையே வியக்க வைத்த ஒரு போராகும்.

Similar questions