Social Sciences, asked by dipaliwagh3430, 9 months ago

பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச்
சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி ஆ) ரஷ்யா
இ) இத்தாலி ஈ) பிரான்ஸ்

Answers

Answered by anjalin
1

விடை  ரஷ்யா

  • உலகப்போரில் கட்டுப்பாட்டை மீறிய நாடுகளுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன. சங்கத்தின் பாதுகாப்பு குழுவானது ஆயுதங்களை பயன்படுத்துவதை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.  
  • எனவே இது தொடர்பான மாநாடு 1932 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கூடியது. இதில் பெரிய நாடான பிரான்சுக்கு நிகராக சிறிய நாடான ஜெ ர்மனி ஆயுதங்களை வைத்துக் கொள்ள அனுமதி கோரியது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.  
  • இத்தாலியில் எத்தியோபியா தாக்கியபோது சங்கம் இத்தாலிக்கு எதிராக விதித்த பல தடைகள் நடைமுறைக்கு வந்தபோது அதனை பின்பற்றாமல் இத்தாலி 1937 இல் வெளியாகியது.
  • இதற்கு பின்னர் நீண்ட நாட்களாக சங்கம் எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் இருந்தது
  • பின்னர் இறுதியாக 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திங்களன்று பின்லாந்தை தாக்கியதாக ரஷ்ய நாட்டை சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இது சங்கத்தின் இறுதியான மற்றும் உச்சகட்ட நடவடிக்கையாகும்.

Similar questions