பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர்
எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Answers
Answered by
2
விடை பிரிட்டன்
- ஜெனிவாவில் பன்னாட்டு சங்கத்தின் செயலாக்கம் அமைந்து உள்ளது. அந்த சங்கத்தின் முதல் பொது செயலாளராக சர் எரிக்
- டிரம்மாண்ட் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
- இவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். இந்த பொது செயலாளரின் பணியானது செயலக பணியாளர்களை செயற்குழுவில் ஆலோசனையின்படி பணி அமர்த்துவது ஆகும்.
- பன்னாட்டிலுள்ள நீதிமன்றம் 15 நீதிபதிகளை கொண்டுள்ளது. இந்த நீதிமன்றம் தி ஹேக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுச் சபையில் தான் உறுப்பு நாடுகள் பிரதிநிதித்துவப்படுகின்றன. பொதுச்சபையில் ஏதேனும் ஒரு கொள்கைகளை குறித்து விவாதிக்கும் மேலும் இதன் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படும்.
- இந்த முடிவுகளை செயற்குழு செயல்படுத்தும். தொடக்கத்தில் இந்த சபையின் நிரந்தர உறுப்பினர்களாக ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளே அறிவிக்கப்பட்டது.
Answered by
0
Answer:
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்
Similar questions
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago