Social Sciences, asked by gangakvpattom7690, 10 months ago

முன்னுரிமை முதலாளித்துவம் குறித்து
நீங்கள் அறிந்ததென்ன?

Answers

Answered by seemabali0135
2

Answer:

hi baghwan kon se language hai

Answered by anjalin
0

முன்னுரிமை முதலாளித்துவம்

  • முதலாளித்துவம் என்பது தொழில்களில் அதிக உற்பத்தியை செய்வதாகவும் .  
  • முதலாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட மிகை உற்பத்தி பொருள்களால் கிடைக்கப்பட்ட உபரியான செல்வங்கள் மேலும் மேலும் தொழிற்சாலைகளை அமைக்கவும் இருப்புப் பாதை அமைக்கவும் நீராவிக் கப்பல்கள் கட்டவும் அல்லது மேலும் பல பொருள்களை வாங்கும் பயன்படுத்தப்படுகின்றன.  
  • முதலாளித்துவம் என்பது பெரிய முரண்களை ஏற்படுத்துவது உள்ளது அந்த முரண்கள் அதிக அளவு வறுமை, அதிக அளவு செல்வங்களை சேமித்து வைத்தல், குடிசை பகுதிகள் மற்றும் உயரமான கோபுரங்கள், பேரரசுகள் மற்றும் அவை சார்ந்த இருக்கும் காலணிகள் போன்றவைகளாகும்.
  • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இங்கிலாந்து நாடு உலகத்திலேயே முதலாளித்துவத்தின் தலைமையகமாக விளங்கியது.
  • சந்தை மற்றும் கச்சா பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் சுரண்டுதல் அதிகரிக்கப்படுகிறது இதனால் முதலாளிகளுக்கான போட்டி நாளடைவில் அதிகரித்துக் கொண்டே காணப்படுகிறது .

Similar questions