Social Sciences, asked by Gopalkrishna5625, 11 months ago

பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான
ஏதேனும் இரண்டு காரணங்களைப்
பட்டியலிடுக.

Answers

Answered by anjalin
11

பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான காரணங்கள்

  • பன்னாட்டு சங்கம் அரசியல் பிரச்சினைகளுக்கு சரியான முடிவுகளை எடுக்க உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சங்கத்தில் என்று ராணுவம் எதுவுமில்லை என்பது முக்கிய காரணமாகும்.
  • உலக அமைதிக்காகவே இந்த அமைப்பை உருவாக்கினார்கள் அவர்கள் இந்த தேசத்தின் உள்ளார்ந்த ஆற்றலை தெரிந்திருக்கவில்லை. மேலும் கூட்டு பாதுகாப்பு என்னும் நோக்கம் செயல்படுத்தப்படவில்லை.
  • அனைத்து நாடுகளும் பன்னாட்டு சங்கத்தில் இணைந்திருப்பது இல்லை. மேலும் சர்வாதிகாரிகள் தலைமை ஏற்கப்பட்ட இத்தாலி ஜெர்மனி ஜப்பான் ஆகிய நாடுகள்  சங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட மறுத்தனர்.
  • பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகள் மட்டுமே உறுதியாக பன்னாட்டு சங்கத்தில் செயல்பட துணிந்தனர் இவ்வாறு இருந்தபோதிலும் இந்த இரு நாடுகளும் கூட சங்கத்திற்காக ஆர்வத்துடன் ஆதரவளிக்கும் நாடுகளாக இல்லை.
  • இந்த அமைதி அமைப்பு உட்ரோ வில்சன் என்பவரின் சிந்தை வடிவமாக இருந்தாலும் அவரால் கூட தனது நாட்டை இந்த  அமைப்பில் உறுப்பினராக முடியவில்லை.

Answered by sathyas80739
0

Answer:

ஸ்ரீஅன்னை உள்ளுக்குள்ள அழிய பாளராக இந்த புதிய ணணதடமம

Similar questions