Social Sciences, asked by Niraj1214, 11 months ago


இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர்
வில்லியம் தலையிட்டதேன்?

Answers

Answered by Anonymous
0

Answer:

PLS ASK IN EITHER HINDI OR ENGLISH LANGUAGE SIR

Answered by anjalin
0

மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம்

  • ஜெர்மனி நாடு பிரான்ஸ் நாடும் பழைய காலத்திலிருந்தே பகைவர்களாக இருந்தனர் .
  • 1871 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் நடந்த போரில் ஜெர்மனி பிரான்ஸ் தோற்கடிக்கப்பட்டது இதில் அல்சேர் லோரைன் போன்ற பகுதிகள் ஜெர்மனியிடம் பிரான்ஸ் இழக்க நேரிட்டது.
  • இந்த கசப்பான நிகழ்வுகளால் பிரஞ்சு மக்கள் ஜெர்மனியின் மீது பகை கொண்டிருந்தனர்.
  • மொராக்கோ விவகாரத்தில் ஜெர்மனி தலையிட்டதால் இந்த கசப்புணர்வை மேலும் அதிகரித்து உள்ளது.  
  • பிரான்ஸ் நாட்டின் நலன்களை சார்ந்து இங்கிலாந்து பிரான்ஸ் உடன் சேர்ந்து  மொராக்கோவில் ஒப்பந்தத்தை செய்ய நேரிட்டது. அப்போது அதை ஜெர்மனி எதிர்த்தது  
  • எனவே ஜெர்மனியின் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் மொரோக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்தார். மேலும் அவர் மொரோக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றை கூறும்படி கேட்டுக் கொண்டார்.
Similar questions