Social Sciences, asked by soumyadeepmah2296, 11 months ago

சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர்_______.

Answers

Answered by sandeeep75
1

Answer:

bhai kon se pradesh ka hai English mai likh le

Answered by anjalin
0

விடை  பெர்டினன்ட் லாஸ்ஸல்லி  

  • ஜெர்மன் பொது தொழிலாளர் கழகம் 1863 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி அன்று லிப்சிக் என்னும் நகரத்தில் சமூக ஜனநாயக கட்சி என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.  
  • இந்த கழகத்தை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி என்பவர் .
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் வாழ்ந்த ஜெர்மானிய மேட்டுக்குடி மக்களின் பாதுகாப்பிற்கு உறுதியற்ற அச்சத்தில் இருந்தனர்.  
  • எனவே பிஸ்மார்க் என்பவர் 1878 ஆம் ஆண்டு முதல் 1890 ஆம் ஆண்டு வரை இந்த கட்சியை தடை செய்துள்ளார்.  
  • இந்த ஜனநாயக கட்சிக்கு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடக்கூடாது கூட்டங்கள் நடத்த கூடாது என சட்டங்களாலும் சமூக ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகமாகவே இருந்தது.

Similar questions