வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _______
இல் நிறுவப்பட்டது
Answers
Answered by
1
விடை. 1927
- வியட்நாம் தேசிய கட்சி இந்தோ சீனாவில் முக்கியமான கட்சியாகும். மக்கள் தொகையில் பணக்காரர்களையும் நடுத்தர மக்களையும் கொண்ட இந்த கட்சி 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- வியட்நாம் வீரர்கள் 1929 ஆம் ஆண்டு ஒரு ராணுவ புரட்சியை செய்தனர். அதில் பிரஞ்சு கவர்னரான ஜெனரலை கொலை செய்ய முயன்றனர் ஆனால் அதில் தோல்வியே கிடைத்தது.
- இதற்குப் பின்னர் விவசாயிகளுக்கான கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் மிகப்பெரும் புரட்சியை நடைபெற்றது.
- இந்த புரட்சி ஒடுக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து வெள்ளை பயங்கரவாதம் என்பது அரங்கேறியது. இதில் புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
- பிரான்ஸ் நாடு இரண்டாவது உலகப் போரின் தொடக்கத்தில் ஜெர்மனியில் தோற்கடிக்கப்பட்டது.
- இந்த சூழலை ஹோ சி மின்னும் அவருடைய தோழர்களும் பயன்படுத்திக்கொண்டு வியட்நாமின் விடுதலைக்குப் போராடினார்.
Similar questions
Geography,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
10 months ago
Business Studies,
10 months ago
Art,
1 year ago
Science,
1 year ago