Social Sciences, asked by neetuabroluthra9225, 11 months ago

நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை________
என அழைக்கப்பட்டது.

Answers

Answered by anjalin
0

விடை. கெஸ்டபோ

  • ரகசிய காவல் படையான கெஸ்டபோ மற்றும் ஹிட்லரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மெய்க்காப்பாளர்கள் ஹைட்ரிச் ஹிம்லர் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது.  
  • சமூக ஜனநாயக கட்சியுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டனர் இதனால் ஜெர்மனி நாட்டில் குடியரசு ஆட்சி கவிழ்ந்து விட்டது.  
  • இதற்காக தொழிலதிபர்களும் வங்கியாளர்கள் ஹிட்லரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.  
  • 1933 ஆம் ஆண்டு ஹிட்லரை முக்கிய அமைச்சராக பதவியில் வைக்கும்படி குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினார்கள்.
  • ஜெர்மனி நாட்டில் நாசிக கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது போர் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
  • தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன. மேலும்  தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அனைத்து தொழிலாளர்களும் ஜெர்மனியின்  தொழில் அமைப்பில் சேர்வதற்கு வற்புறுத்தப் பட்டனர்.

Similar questions