Social Sciences, asked by gurteg2804, 11 months ago

இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர்
இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

Answers

Answered by jainsuchitra2006
0

please write your question in hindi or english so that I can understand it and answer it

sorry if I hurt you.......

Answered by anjalin
0

ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர்  இயக்கம்  

  • பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த கட்சியை ஹோசிமின் உட்பட பலர் உருவாக்கினார்கள்.
  • அதன் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மாஸ்கோ நகரத்திற்கு சென்று புரட்சியின் நுட்பங்களை கற்று தெரிந்தார்.
  • புரட்சிகர இளைஞர் இயக்கம் என்னும் அமைப்பை 1925 ஆம் ஆண்டு இவர் நிறுவினார்.
  • 1930ஆம் ஆண்டு விவசாயிகளின் நலனுக்காக ஒரு புரட்சியை இவர் தலைமையில் நடத்தப்பட்டது அவை நசுக்கப்பட்டன.
  • பின்னர் மாஸ்கோ சென்று விட்டார் இதன் பின்பு மோ சே தூங்கினால் எழுச்சி பெற்றார்
  • இவர் முன்னதாகவே இன்று சீனாவின் மீது ஜப்பானியர் படையெடுப்பில் பங்கு பெற்றார் இதற்குப் பின்னர் இந்தோ சீனாவில் மறுபடியும் கம்யூனிஸ்டுகளை ஒருங்கிணைத்து தனது காலனியை எதிர்ப்புப் போராட்டங்களை தொடங்கினார்.
  • அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போரில் எழுச்சியூட்டும் வகையில் தலைமையேற்று வகித்தார் .
Similar questions