ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல்
கட்சி எது?
Answers
Answered by
0
bro, please write this in English or hindi
Answered by
0
இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி
- 1927 இல் உருவாக்கப்பட்ட வியட்நாம் தேசிய கட்சியை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளுக்கான புரட்சி நடைபெற்றது.
- இந்த புரட்சி ஒடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வெள்ளை பயங்கரவாதம் என்பது தோன்றியது ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் இறந்தனர்.
- ஹோ சி மின் பயங்கரவாதத்திற்கு பின்னர் மாஸ்கோ சென்றுவிட்டார்.
- 1930ஆம் ஆண்டுகளை மாஸ்கோவிலும் சீனாவிலும் கழித்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி பிரான்ஸ் தோற்கடித்தது.
- இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹோ சி மின் அவருடைய தோழர்களும் வியட்நாமின் விடுதலைக்காக போராடினார்.
- 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திங்களன்று எல்லையை கடந்து வியட்நாம் அடைந்தார் அதற்குப்பிறகு வியட்நாம் விடுதலை சங்கம் அல்லது என்னும் ஒரு அமைப்பை நிறுவினார்.
- இந்த அமைப்பானது தனித்தன்மை வாய்ந்ததாகவும் வியட்நாமிய தேசியத்திற்கு புதிய அழுத்தத்தை கொடுப்பதாகவும் அமைந்தது
Similar questions