ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று
நாடுகள் எவை?
Answers
Answered by
0
Explanation:
India,China,and Tibet
Answered by
0
இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள்
- இந்தோ சீனாவில் காலனி எதிர்ப்புணர்வு எழுச்சி 1887 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
- அதாவது இந்தோசீனா பிரான்சில் கைப்பற்றியதில் இருந்து இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தோ- சீனா என்பது தற்போதைய உள்ள கம்போடியா லாவோஸ் வியட்நாம் என்னும் நகரங்களாகும் .
- பிரெஞ்சு மொழியும் அவர்களது பண்பாடும் பிரான்ஸ் நாட்டவர்களால் இந்தோ சீன மக்களின் மீது திணிக்கப்பட்டது.
- இதனை எதிர்த்த அம்மக்கள் புரட்சி பற்றிய சிந்தனைகளையும் பிரஞ்சு காரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டனர்.
- நடைபெற்ற முதல் உலகப் போரில் சுமார் ஒரு லட்சம் இந்தோசீனா வீரர்கள் பிரான்சில் நாட்டில் சென்று போர் புரிந்தனர்.
- அந்தப் போரின்போது பிரஞ்சுக்காரர்கள் எவ்வாறு துன்பத்தை பெற்றன எவ்வாறு போர்முறை அறிந்தனர் என்பதைப்பற்றி அனுபவரீதியாக கற்றுக்கொண்டு மேலும் அறிவுடனும் தனது நாட்டிற்கு திரும்பி சென்றனர் .
- இது மட்டுமல்லாது சீனப் பகுதிகளில் பரவிய கம்யூனிஸ்ட் சிந்தனைகளும் பல தாக்கங்களை உருவாக்கியது.
Similar questions
Math,
6 months ago
Geography,
6 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago