Social Sciences, asked by princessparul96541, 8 months ago

இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப்
போராட்டம்
அ) காலனியாதிக்க நீக்கம் எனும்
கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக

Answers

Answered by Mohsin1110
0

Answer:

WHAT LANGUAGE IS THIS ?????????????????

Answered by anjalin
0

காலனியாதிக்க நீக்கம்

  • காலனி ஆக்கத்தின் சக்திகள் மற்றும்  காலணிகள் மீது அமைந்திருக்கும் நிறுவனம் மற்றும் காலணிகள் தொடர்பான சட்டம் சார்ந்த சொந்தமான தேசிய அரசுகள் இடம் வழங்குவது போன்றவை காலனிய நீக்கம் என அழைக்கப்படுகிறது.
  • 1887ஆம் ஆண்டு இந்தோசீனா பிரான்சால் கைப்பற்றப்பட்டது. இதிலிருந்து இந்த நாடுகள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
  • இந்தோசீனா என்பது தற்போதுள்ள கம்போடியா லாவோஸ் வியட்நாம் என்னும் நாடுகளாகும்.
  • பிரெஞ்சு காரர்களிடம் இருந்து பிரெஞ்சு மொழியும் அவர்களுக்கு அவர்கள் பண்பாடும் இந்தோ சீன மக்களுக்கு திணிக்கப்பட்டது.
  • இதனை எதிர்த்த போதும் பிரஞ்சுக்காரர்கள் இடமிருந்து புரட்சி சிந்தனையை கற்றுக் கொண்டார்கள். மேலும் முதல் உலகப்போரில் சுமார்  ஒரு லட்சம் இந்தோசீனா வீரர்கள் பிரான்சில் போர் செய்தனர்.

Similar questions