ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
Answers
Answered by
0
Answer:
sorry I cannot be able to get it the question
Answered by
0
ஹோ சி மின்
- ஹோ சி மின் என்பவர் 1890 ஆம் ஆண்டில் டோங்கிங்கில் என்னும் ஊரில் பிறந்தார் .
- ஹோ சி மின் தனது 21ஆம் வயதில் அவர் ஐரோப்பா நாட்டிற்கு சென்றார் பிறகு லண்டனில் உள்ள ஒரு உணவு விடுதியில் சமையல் கலைஞரை பணியாற்றினார் பின்பு அவர் பாரிஸ் நகருக்கு சென்றார்.
- பாரிசில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவுகளை திரட்டினார்.
- அவர் தினந்தோறும் புதிய கட்டுரைகளை எழுவது எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
- அதிலும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்த ஏடு இவரை ஒரு நல்ல வியட்நாமிய தேசியவாதியாக மாற்றுவது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago