Social Sciences, asked by surajpuja2863, 9 months ago

மன்றோ கோட்பாட்டை விளக்குக

Answers

Answered by anjalin
1

மன்றோ கோட்பாட்டு

  •      1815 ஆம் ஆண்டில் நெப்போலியன் வீழ்ச்சி அடைந்த போது விடுதலைப் போராட்டங்கள் தீவிரம் அடைந்தன.
  • தென்னாப்பிரிக்கா காலனி புரட்சிகளை ஒடுக்குவதற்கு ஐரோப்பிய அரசுகள் அரசுக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
  • இந்த நேரத்தில் அமெரிக்காவின் குடியரசு தலைவரான மன்றோ என்பவர் தனது புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டினை முன்வைத்தார்.
  • இந்த கோட்பாட்டின்படி அமெரிக்காவில் உள்ள எந்த பகுதியாக இருந்தாலும் அது வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் ஐரோப்பியர்கள் தலை கொடுத்தால் அது அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான ஒரு போராக கருதப்படும் எனக் கூறினார்.
  • இந்த கூற்று ஐரோப்பியர்களை அச்சமூட்டியது பின் 1830 சமயத்தில் மொத்த தென் அமெரிக்காவும் ஐரோப்பிய நாட்டின் மேல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றனர்.
Similar questions