ஸ்மட்ஸ் – ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக்
காரணங்களை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
can't understand.
please mark me as a brainlest or say thanks or follow me
Answered by
0
ஸ்மட்ஸ் – ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக் காரணங்கள்
- தென் ஆப்பிரிக்கா டொமினியன் தகுதியைப் பெற்றது இதனால் அயல்நாட்டு உறவின் கொள்கையின் மீது முழுமையான கட்டுப்பாட்டை பெற்றுக்கொண்டது.
- உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபோது தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு கடனை அடக்க முடியாத நிலையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
- இதனால் தேசிய கட்சிக்கு தொழிலாளர்கள் இயக்கம் அளித்த ஆதரவு விளக்கப்பட்டது.
- அப்பொழுது நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஸ்மட்ஸ்கூட்டணியான அரசு தேவைப்படும் என அவர்கள் நம்பினார்கள்.
- எனவே 1934 ஆம் ஆண்டில் தேசிய கட்சியையும் தென் ஆப்பிரிக்கா கட்சியையும் இணைத்து ஐக்கிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி எனவும் ஒரு கட்சி உருவானது.
- இந்த கூட்டணியை பல கருத்து வேற்றுமைகள் மற்றும் தவறான புரிதல்கள் இருந்தன.
- இவ்வாறு இருந்தபோதிலும் ஸ்மட்ஸ் – ஹெர்சா கூட்டணி 1939-ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது.
Similar questions