இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள்
வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள்
எவ்வாறு உதவின?
Answers
Answered by
0
Explanation:
ask in a common language
Answered by
0
காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள்
- பிரான்ஸ் நாட்டிற்கு இந்தோ சீன வீரர்கள் சென்று போரிட்ட பொழுது பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு துன்பத்தை அனுபவிக்கிறார்கள் மற்றும் எவ்வாறு போர் செய்கிறார்கள் என்று நேரடியாக அனுபவ அறிவைப் பெற்று நாடு திரும்பினார்.
- இது மட்டுமல்லாது சில பகுதிகளில் பரவியுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிந்தனைகளும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
- இதன்மூலம் இந்தோ சீனாவில் உள்ள கணிசமான செல்வ வளங்கள் காலனியத்தின் சக்திகளுக்கு பயன்படுவதாக பலர் உணர்ந்தனர்.
- இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தேசியம் வளர்ந்து வந்தது. ஆனால் சில சமயங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.
- 1916 ஆம் ஆண்டு மிகப்பெரும் காலனிய புரட்சி ஏற்பட்டது ஆனால் அந்த புரட்சி மிகவும் கொடூரமாக நசுக்கப்பட்டது .
Similar questions
Physics,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
Biology,
1 year ago