Social Sciences, asked by Akaahdeep3514, 11 months ago

ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட
வியட்நாமின் தேசியவாதியானார்?

Answers

Answered by Anonymous
0

Explanation:

please ask in a common language

Answered by anjalin
0

ஹோ சி மின்

  • ஹோ சி மின் பாரிசில் அரங்கேறிய அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்கான பெரும் ஆதரவு திரட்டினர்.
  • ஹோ சி மின் வாழ்நாளில் அதிகமாக கட்டுரைகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் அவர் எழுதிய கட்டுரைகளில் விசாரணையில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம் என்னும் கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த சிறு ஏடு அவரை நன்கு அறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக மாற்றியது.
  • 1921ஆம் ஆண்டில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.  
  • இந்த கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹோ சி மின் இருந்தார்.  
  • அதன் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஹோ சி மின் மாஸ்கோ நாட்டிற்கு சென்று அங்குள்ள புரட்சியின் நுட்பங்களை கற்றார் .
Similar questions