பொருளாதாரப் பெருமந்தம் இந்திய
வேளாண்மையின் மீது எத்தகையத்
தாக்கத்தை ஏற்படுத்தியது?
Answers
Answered by
2
Answer:
can't understand.
please mark me as a brainlest or say thanks or follow me
Answered by
1
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது தாக்கம்
- இந்திய நாடு வேளாண் துறையின் முதுகெலும்பாக கொண்டுள்ளது நிலையில் இந்தியாவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபோது உள்நாட்டு உற்பத்தி தொழில் வளர்க்கும் வேளாண்மை களுக்கும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
- எடுத்துக்காட்டாக
- வேளாண்மை செய்து கிடைக்கும் உற்பத்தி பொருள்களின் விலை பாதியாக குறைந்துள்ளது. ஆனால் ஆனால் விவசாயிகளின் விவசாய நிலத்திற்கு கொடுக்க வேண்டிய குத்தகை தொகை அதே நிலையில் இருந்தது.
- மேலும் வேளாண்மையில் கிடைக்கப்பெறும் உற்பத்தி பொருள்களின் விலையை பொருத்த மட்டிலும் விவசாயிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் இருமடங்காக பெருகியது.
- இதனால் இந்தியாவில் உள்ள விவசாயிகளும் பொருள் விற்பவர்களும் உயிர் வாழ்வதற்கே தங்களிடமுள்ள வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றை விற்கும் நிலை ஏற்பட்டது.
- இதனால் உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டி கோரிக்கை கூறப்பட்டது
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
1 year ago
Biology,
1 year ago
Physics,
1 year ago