தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த
ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து
விடுதலை பெற்றது?
Answers
Answered by
0
Answer:
sorry I cannot understand the question
mark me as brainly please
Answered by
1
ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது
- 1815 ஆம் ஆண்டில் நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பிறகு விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்தன
- தென் ஆப்பிரிக்க காலணிகளின் புரட்சிகளை ஒடுக்குவதற்கு அரசு முயற்சி எடுத்தது.
- அதற்கு ஐரோப்பிய அரசுகளும் உதவி செய்ய முன்வந்தனர்
- ஆனால் இந்த நேரத்தில் அமெரிக்க குடியரசு தலைவரான மன்றோ என்பவர் தனது புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டினை முறைப்படுத்தினார்.
- குடியரசுத் தலைவர் மன்றோவின் கோட்பாடு அமெரிக்காவின் எந்த பகுதியாக இருந்தாலும் வட பகுதியோ அல்லது தென் பகுதியும் ஐரோப்பியர்கள் தலையீட்டால் அந்த விஷயம் அமெரிக்க நாடுகளுக்கு எதிரான போராக கருதப்படும் என குறிப்பிட்டார்.
- குடியரசுத்தலைவர் மன்றோவின் இந்தக் கூற்று ஐரோப்பியர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது.
- எனவே ஐரோப்பியர்கள் தென்னமெரிக்க விவகாரங்களில் இருந்து சற்று விலகியே இருந்தனர்.
- 1830 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தென் அமெரிக்காவும் ஐரோப்பியர்களின் மேல் ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றனர்
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago