Social Sciences, asked by soniyakuril4401, 8 months ago

உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில்
(1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச்
செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன
என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க
முயற்சி செய்யவும்.

Answers

Answered by priyataruna
0

Answer:

soendhjdbdkdk dmmxknvvv b

Answered by anjalin
5

உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில்  (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச்  செயல்பாடுகள்

  • இந்தியாவில் காலனிய நீக்கம் செயல்படுத்தப்பட்டது.
  • இந்திய அரசு சட்டம் 1919 ஆம் ஆண்டில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது இது சில இடங்களில் இந்திய அமைச்சர்களே இரு வகிக்கும் உரிமையை கொடுத்தது.
  • 1929 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம் ஆங்கில நடவடிக்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .
  • இவ்வாறு இந்தியாவில் ஏற்பட்ட பெரும் இழப்புகளை சரி செய்வதற்காக வரிகள் விதிக்கப்பட்டனஇதனால் பொதுமக்களிடையே பெரும் போராட்டங்கள் வெடித்தன.
  • இந்தியாவிற்கு வரவு செலவு கணக்குகளை சமன்படுத்தும் படி கொள்கை கட்டாயப் படுத்தப் பட்டது
  • இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மைக்கும் பெரும் தாக்கம் ஏற்பட்டது
  • ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி அதற்காக உள்ளாட்சி அரசுகளுக்கு அதிக அதிகாரம் இந்திய அரசமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .
Similar questions