Social Sciences, asked by Vinod4741, 1 year ago

இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால்
கைப்பற்றப்பட்டது?

Answers

Answered by prashantyadav9336
0

Answer:

Which language is this.... Kya tell plzz

Answered by anjalin
1

கியூபா அமெரிக்காவால்  கைப்பற்ற ஆண்டு:

  • இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் 1898ஆம் ஆண்டில் அமெரிக்கா ஸ்பானியர்கள் தோற்கடித்தது இதன் மூலம் கியூபாவையும் போர்ட்டோரிக்கோவில் கைப்பற்றிக் கொண்டது  
  • கியூபா 1898 ஆம் ஆண்டு முதல் 1902 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ராணுவ ஆட்சிக்கு கீழே இருந்தது.
  • இறுதியாக அமெரிக்கர்கள் கியூபாவை விட்டு வெளியே செல்லும் பொழுது கியூபாவில் கப்பற்படை மட்டுமே இருந்தது.
  • மேலும் பல சூழ்நிலைகளில் கியூபாவின் உள்நாட்டு பிரச்சினைகளிலும் தலையிடும் உரிமையை அமெரிக்கர்கள் தக்கவைத்துக் கொண்டனர்  
  • அமெரிக்க குடியரசுத் தலைவர் தியேட்டர் லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து கூறிய கூற்று அவரது என்ன போக்கு வார்த்தையில் தெரிகிறது.
  • மெதுவாக பேசுங்கள் ஒரு தடையையும் வைத்துக் கொள்ளுங்கள் என்பது அவரது கூற்றாகும்.
  • அமெரிக்க கண்டம் தொடர்பான விஷயங்களில் ஐரோப்பிய மக்கள் தலையிடுவதை மன்றோ கோட்பாடு தடைசெய்தது.
Similar questions