ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-
சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
Kiyougkhvlgccmn. के c Bv jvukhcuogcktv
Answered by
0
வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ- சீனா
- இந்தோ சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரவாதத்திற்கும் பின்பு ஹோ சி மின் மாஸ்கோ சென்றுவிட்டார்.
- 1930 ஆம் ஆண்டு அவர் சீனாவிலும் மாஸ்கோவில் கழித்து வந்தார்.
- இரண்டாம் உலகப் போரின் தொடக்க காலத்தில் பிரான்ஸ் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது இவ்வாறு ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு போதும் என்னும் அவருடைய தோழர்களும் வியட்நாமின் விடுதலைக்காக முன்னேறி சென்றனர்.
- ஹோசிமின் 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திங்கள் அன்று எல்லையை கடந்து வியட்னாம் பகுதியை வந்தடைந்தார்கள்.
- வியட்நாம் விடுதலை சங்கம் அல்லது வியட் மின் என்னும் அமைப்பை நிறுவினார்.
- இந்த அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாகவும் வியட்நாமிய தேசியத்திற்கு புதிய ஒரு அழுத்தத்தை கொடுப்பதாகவும் இருந்தது .
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
11 months ago
Biology,
11 months ago