Social Sciences, asked by abdulrasheed5897, 8 months ago

ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு
இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

Answers

Answered by yuvrajsingh432157
2

Answer:

sorry I cannot be able to get it

Answered by anjalin
11

ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள

  • 1871 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை ஜெர்மனியின் பொருளாதாரம் பண்பாடு மற்றும் அரசியல் போன்றவைகளில் மிகவும் உச்சத்தை கொண்டிருந்தது.
  • முதல் உலகப்போரில் ஜெர்மனி அடைந்த தோல்வியின் காரணமாக அதன் முன்னேற்றம் பெருமளவு பாதிப்பை கொண்டது
  • இதற்காக உருவாக்கப்பட்ட வெர்சேல்ஸ் உடன்படிக்கை மேலும் கடுமையான மன நிறைவின்மை யையும் இன்னல்களையும் உருவாக்கியுள்ளது.
  • முதல் உலகப் போருக்காக இழப்பீட்டு தொகை வழங்கியதற்கு மூலமாக பெருமளவு நஷ்டத்தை பெற்றது .
  • முதல் உலகப்போருக்கு பின்பு ஐரோப்பாவின் கடைசி நிலைமைக்கு ஜெர்மனி தள்ளப்பட்டது .
  • இவ்வாறு பல கடுமையான சூழ்நிலைகளில் இருந்த ஜெர்மனியை ஹிட்லர் அவரது சர்வாதிகாரத்தின் மூலமாக கைப்பற்றினார் .
Similar questions