Social Sciences, asked by SurajSRKRocks5321, 1 year ago

ஜப்பான் சரணடைவதாக
எப்போது முறைப்படி
கையெழுத்திட்டது?
அ) செம்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்டு 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945

Answers

Answered by prashantyadav9336
0

Answer:

A) is the answer OK have a nice day

Answered by anjalin
0

விடை செம்டம்பர் 2, 1945.  

  • அமெரிக்கா நவீன அறிவியல் வளர்ச்சிகளை பயன்படுத்தி ரகசிய முறை மூலமாக அணுகுண்டுகளை தயாரித்தது.  
  • இந்த அணுகுண்டு பொதுவாக வெடிமருந்துகள் அடைக்கப்பட்ட குண்டை காட்டிலும் அதிக அளவு சக்தி கொண்டதாக இருந்தது.  
  • அமெரிக்காவிடம் ஜப்பானிய படைத்தளபதிகள் சரணடைய மறுத்தனர்.
  • அப்போது அமெரிக்கா ஜப்பான் மீது ஹிரோஷிமா என்னும் நகரின் மீது ஒரு அணுகுண்டை வீசியது.
  • இதற்குப் பின்னரும் ஐரோப்பிய மக்கள் அமெரிக்காவிடம் சரண் அடைய மறுத்தனர் எனவே ஐரோப்பாவின் நாகசாகி என் மீது மறுபடியும் அணுகுண்டு வீசப்பட்டது.
  • இறுதியாக ஜப்பானியர்கள் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று தங்களது சரண் அடைவதாக அறிவித்தனர்.
  • இந்த அறிவிப்பு 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி அன்று முறையாக கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமே இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
Similar questions