Social Sciences, asked by naagulikha1581, 11 months ago

ஈ) தென் அமெரிக்காவில் குழுக்களின்
ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக்குக்
காரணம் என்ன?

Answers

Answered by yuvrajsingh432157
1

Explanation:

sorry I cannot understand the question

please mark me as brainly

Answered by anjalin
1

தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக்குக்  காரணம்

  • தென் அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் உருவானபோது சிலர் அல்லது சில குடும்பங்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை  
  • பல உறுதியான குழுக்கள் இதனை சரி செய்ய முன்வந்தனர் இருந்தும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  
  • மேலும் அதிருப்தி குழுக்கள் நடு வர்த்தக அறிவுஜீவிகள் வேளாண் சமூகங்கள் போன்றவை மெக்சிகோவில் உருவாக்க தொடங்கினர்மேலும் வன்முறை சார்ந்த எதிர்ப்புகளை அதிகமாயின.  
  • இதனால் வேறு சில இடங்களில் தேர்தல் வாக்குப் பெட்டிகள் மூலமாக நடைபெற்றது
  • லத்தீன் அமெரிக்கா நாடு அமெரிக்கா நாட்டின் தலையீட்டை முழுவதுமாக எதிர்த்தது  ஏகாதிபத்தியத்தையும் விரும்பவில்லை  
  • 1933 பிறகு அமெரிக்கா கொள்கையில் மாற்றங்களை கொண்டுவந்தது.
  • அமெரிக்கா மற்ற எந்த நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என உறுதி கூறினார்கள் அதற்கு பின்பு அமெரிக்கா பொருளாதார ஒத்துழைப்பை வழங்கினர்.
Similar questions