ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில்
கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
அ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஜ்
ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
Answers
Answered by
1
என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.
Answered by
0
விடை சேம்பர்லின்
- மேற்கத்திய நாடுகளும் சோவியத் ரஷ்யாவும் ஒன்றின் மீது மற்றொன்று அவநம்பிக்கையை கொண்டு இருந்தனர் .
- 1938ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டின் பிரதமர் சேம்பர்லின் என்பவர் ஜெர்மனியின் மியூனிக் என்னும் உடன்படிக்கையை மேற்கொண்டார்.
- இந்த உடன்படிக்கையின் மூலம் செக்கோஸ்லோவாக்கியாவின் மீது படை எடுக்கப்பட்டது.
- அதில் சூடட்டன்லாந் என்னும் ஜெர்மனி மொழி பேசும் பகுதி இருந்தது.
- இந்த படையெடுப்பு மூலமாக அந்த பகுதியை ஜெர்மனி இணைத்துக்கொண்டது. இதனை இந்த உடன்படிக்கை ஒப்புக்கொண்டது.
- இவ்வாறாக இருந்த போதிலும் 1939-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் ஜெர்மனியின் ஒருவருக்கு ஒருவர் படை எடுப்பது இல்லை என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
- தேச நாடுகளிலுள்ள செயலற்ற தன்மையும் பனைமலை உருவாக்கிக்கொள்ள தேசங்கள் காட்டிய தயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago
Business Studies,
1 year ago
Social Sciences,
1 year ago