Social Sciences, asked by aditisinha5788, 11 months ago

________ என்பது தொலைவிலிருந்தே
எதிரிகளின் போர் விமானங்களைக்
கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

Answers

Answered by kalpanaaypy3
1

Answer:

ye language kon se hai

agar hindi mein hoti to zaroor answer deta

Answered by anjalin
0

விடை ரேடார்  

  • ஜெர்மனி நாடு பிரிட்டன் நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட இடங்களில் குறிப்பாக துறைமுகங்கள் தொழிற்சாலைகள் விமான தளங்கள் போன்ற இடங்களை தாக்கினர்  .
  • 1940 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் லண்டன் நகரம் ஒரு இரக்கமற்ற குண்டுவீச்சுக்கு இலக்காக மாறியதுஇந்த நடவடிக்கை மின்னல் என அழைக்கப்படுகிறது.
  • பிறகு 1940 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் லண்டன் மற்றும் மற்ற சில தொழில் நகரங்களில் மீது இரவு நேரங்களில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது ஆனால் இந்த நிகழ்வு b முடிந்தது.
  • ஏனென்றால் ஜெர்மனி நாட்டிலிருந்து வரும் போர் விமானங்கள் சற்று தொலைவில் வரும் போதே அவற்றை கண்டறிய புதிதாக மற்றும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கண்டறியும் கருவியான ரேடாரை பிரிட்டன் நாட்டவர்கள் பயன்படுத்தினர் .
  • இதனால் பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் போர் விமானங்கள் ஜெர்மனியின் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி பேரழிவுகளை விளைவித்தன.
Similar questions