Social Sciences, asked by bajpaiatharva9229, 9 months ago

______ கடன் குத்தகைத் திட்டத்தைத்
தொடக்கி வைத்தார்.

Answers

Answered by ashwariya643
0

Answer:

please write in hindi or English

Answered by anjalin
0

விடை ரூஸ்வெல்ட்

  • ரூஸ்வெல்ட் என்பவர் அமெரிக்க குடியரசுத் தலைவர் இவர் தனிமைப்படுத்தல் கொள்கையிலிருந்து மாறவேண்டும் என அறிந்தார் .
  • ஆனால் ஐரோப்பிய நாட்டின் போர்களில் நேரடியாக தலையிடுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும் அவர்கள் அதனை அனுமதிக்கவும் இல்லை.
  • எனவே ரோஸ்வெல் 1943ம் ஆண்டு மார்ச் மாதம் கடன் தொகை திட்டத்தை ஆரம்பித்தார் .
  • அதன் மூலமாக கடன் என்னும் பெயரில் உணவு பண்டம் ஆயுதம் ராணுவ தளவாடம் மற்ற பொருள்கள் குறித்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • அவை அவர்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டு பின்னர் திருப்பிக் கொடுத்து விடுவர் இதன் மூலம் பிரிட்டன் நாட்டின் வளங்கள் பெருமளவு பெருகினர்.
  • 1941 ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் இந்த திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட உதவித் தொகையின் மதிப்பு 46.5 பில்லியன் டாலர் ஆகும் .
Similar questions