Social Sciences, asked by mutturevula7657, 10 months ago

பிரிட்டனில் இரண்டாம் உலகப்போருக்குப்
பின்னர் வாக்களிப்பின் மூலம் அதிகாரத்தில்
அமர்த்தப்பட்டவர் _______ ஆவார்.

Answers

Answered by kesavmike
0

Answer:

labour party

Explanation:

................................

Answered by anjalin
0

விடை. தொழிலாளர் கட்சி

  • பிரிட்டன் நாட்டில் போருக்குப் பின்னர் தொழிலாளர் கட்சி தான் ஆட்சி அமைத்தது.
  • இந்த அரசு தொட்டிலில் இருந்து கல்லறை வரை மக்களை கவனித்துக்கொள்ளும் திட்டங்களை மேற்கொள்ள போவதாக உறுதி அளித்து உள்ளது.
  • தேசிய சேவையின் மூலம் மக்களுக்கு  முதியோருக்கு ஓய்வூதியம் வேலை எல்லோருக்கும் உதவித்தொகை இலவசமாக மருத்துவ வசதி போன்ற நிதி உதவிகள் குடும்பநல சேவைகள் குழந்தைநல சேவைகள் போன்றவை வழங்குவதற்கான பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • இந்த சட்டங்களில் மிகவும் உயர்வானதாக அனைவருக்கும் இலவசமாக கல்வி அளிக்கப்பட்டன.
  • இந்த திட்டங்களில் பெற்றோர்களுக்கு உதவித்தொகை முதியோர் ஓய்வூதியம் போன்ற பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய சேவைகள் மூலமாக மக்களுக்கு சென்றடைந்தன.
  • இதனினும் மேலாக நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்காக அதிக வருமானம் ஈட்டுவோர் அதிக வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
Similar questions