Social Sciences, asked by Prajapatigopal4863, 9 months ago

இ) மிட்வே போரின் முக்கியத்துவம் யாது?

Answers

Answered by anjalin
0

மிட்வே போரின் முக்கியத்துவம்

  • மிட்வே போரில் அமெரிக்கக் கப்பற்படை ஜப்பானின் கப்பற்படையைத் தோற்கடித்தது. இது போரின் போக்கை நேசநாடுகளுக்குச் சாதகமாக மாற்றியது.
  • சாலமலோன் தீவுகளிலுள்ள க்வாடல்கெனால் போரில் காலாட்படையும் கப்பற்படையும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டன. இப்போர் பலமாதங்கள் நீடித்தது.
  • இவ்விரு போர்களுமே ஜப்பானுக்குப் படுதோல்விகளாய் அமைந்தன.  
  • இதன் பின்னர் அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸை மீட்டது. படிப்படியாக ஜப்பானியர் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  
  • 1944 இல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மீது படையெடுக்க முயன்ற ஜப்பானியரை இந்தியப் படைகளும் ஆங்கிலேயப் படைகளும் இணைந்து எதிர் கொண்டு பின்னுக்குத் தள்ளினர்.  
  • பின்னர் சீனப் படைகளோடு சேர்ந்து ஜப்பானியரை பர்மாவை விட்டு வெளியேற்றினர். மலேயாவையும் சிங்கப்பூரையும் விடுவித்தனர் .
Similar questions