Social Sciences, asked by skumaaranmol2066, 10 months ago

பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர
உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.

Answers

Answered by Anonymous
4

I don't understand this language please write in English...........

Thanks for points

Answered by anjalin
0

பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர  உறுப்பினர் நாடு

  • பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கொரு முறை கூடும் இவ்வமைப்பில் நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும் முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன.  
  • பாதுகாப்பு சபையானது பதினைந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.  
  • இச்சபையின் நிரந்தர  உறுப்பினர் நாடுகள்
  1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  2. பிரிட்டன்
  3. பிரான்ஸ்
  4. ரஷ்யா
  5. சீனா  
  • ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இவ்விரு சபைகளுமே ஒரு சட்டமன்றத்தைப் போலச் செயல்படுகின்றன.  
  • ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும் மறுப்பாணை அதிகாரம் உண்டு. எடுக்கும் எந்த முடிவையும் இதன் மூலம் தடுத்துவிடலாம்.  
  • இவ்வதிகாரம் வல்லரசுகளால் குறிப்பாக அமெரிக்காவாலும் ரஷ்யாவாலும் முக்கிய முடிவுகளைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மிக முக்கியமான அம்சங்களும் முரண்பாடுகளும் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப் படுகின்றன.
Similar questions