ஈ) பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த
இந்தியர்களுக்கு என்ன நேர்ந்தது?
Answers
Answered by
1
என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.[2][3]
Answered by
0
பர்மாவில் வாழ்ந்து கொண்டிllருந்த இந்தியர்களுக்கு நேர்ந்தது
- போதுமான அளவிற்கு தயாரிப்பு இன்மை காரணமாக நேசநாடுகள் பசிபிக் பகுதியில் பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
- காலனிய ஆட்சியாளர்கள், குறிப்பாக ஆங்கிலேயர் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
- இதனால் ஜப்பானியரின் அட்டூழியங்களை உள்ளூர் மக்களே எதிர் கொள்ள நேர்ந்தது. பர்மா, மலேயா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் சீனரும் இந்தியரும் வாழ்ந்து வந்தனர்.
- பல இந்திய மக்கள் பர்மாவிலிருந்து கால்நடையாகவே இந்திய எல்லையை வந்து அடைந்தனர்.
- இடையில் பெரும் துன்பங்களை எதிர் கொண்டனர். நோய் மற்றும் சோர்வு காரணமாகப் பலர் இறந்தனர். அந்த ஜப்பான் நாடுகளிலே தங்கியவர்கள் ஜப்பானியரிடம் துயருற்றனர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Science,
1 year ago