ஆ) பேரழிவு என்றால் என்ன?
Answers
Answered by
0
பேரழிவு
- இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் 6 மில்லியன் யூதமக்கள் கொல்லப்பட்ட இன அழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப்படு கொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
- ஹிட்லர் மற்றும் நாஜிகளுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சங்களின் ஒன்று யூதர்களை அழிப்பதாகும்.
- ஜெர்மனியில் சாதாரணமாகவும் சொல்லப் போனால் ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே நிலவிவந்த யூத எதிர்ப்பு உணர்வுகளை ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார்.
- யூதர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறிக்கிடந்தனர். அவர்களில் பலர் வணிகத் துறையிலும் கலைகளிலும் தொழில் துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினர்.
- வட்டித்தொழில் யூதர்களிடையே முக்கிய வணிக நடவடிக்கையாக இருந்தது.
- இது அவர்களுக்கு எதிரான வெறுப்பை மேலும் வலுவடையச் செய்தது.
- ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகர் எனும் நாடகம் மக்களிடையே யூதர்களின் மீதிருந்த வெறுப்பையும் அவநம்பிக்கையையும் படம் பிடித்துக் காட்டியது.
Answered by
0
Answer:
பேரழிவு என்றால் ,இயற்கை மற்றும் செயற்கை முலம் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான அழிவாகும்.
Similar questions