Social Sciences, asked by khusig4646, 9 months ago

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு,
செயல்பாடுகளை ஆய்வு செய்க.

Answers

Answered by anjalin
4

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு,  செயல்பாடு

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு

  • ஐநா சபை 1945-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி 51 நாடுகள் முதலில் கையெழுத்திட தொடங்கப்பட்டது.
  • சிறிய நாடாயினும் பெரிய நாடாயினும் ஐநா சபையில் சமண வாக்குகளை பெற்றுள்ளன.

பொது சபை  

  • பொது சபையானது ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படும் இந்த சபையில் நாடுகளின் நலன் சார்ந்த விஷயங்களும் முரண்பாட்டிற்கான காரணங்களும் ஆராயப்படுகிறது.

பாதுகாப்பு அவை  

  • பாதுகாப்பு அவை 15 உறுப்பினர்களைக் கொண்டது.
  • இதில் நிரந்தர உறுப்பினர்களாக  இங்கிலாந்து பிரான்சு சீனா ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளன.
  • மீதமுள்ள 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஐநாவின் செயல்பாடுகள்  

  • ஐநாவின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று 1960-ம் ஆண்டில் நடைபெற்ற காலனியாதிக்கத்தின் நீக்கம்.
  • அகதிகள் பரிமாற்றம் பாலின சமத்துவம் மனித உரிமைகள் பருவகால மாற்றம் ஆகிய செயல்பாடுகள் ஐநா சபையில் அடங்கும் .
Similar questions