Social Sciences, asked by goyaljatin3311, 10 months ago

அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி
குறித்து ஒரு கட்டுரை வரையவும்

Answers

Answered by anjalin
0

அடால்ப்  ஹிட்லரின் எழுச்சி

  • ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாக அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம்  ஈர்த்தார்.  
  • தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினர். இது நாசிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
  • இரண்டு அடிப்படைக் கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு ஹிட்லர் ஆதரவைத் திரட்டினார்.  
  • ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய ‘இனத்தவர்’ எனும் இன உயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு. 1933 இல் ஆட்சிக்கு வந்த அவர் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார்.

ஹிட்லரின் முடிவு

  • ஜெனரல் ஐசனோவரின் தலைமையிலான நேசநாட்டுப் படைகள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டியின் மீது படையெடுத்தன.  
  • ஜெர்மனிப்படைகள் மெதுவாகப் பின்னுக்குத்தள்ளப்பட்டன. ஆனால் ஜெர்மனி படைகள் தொடர்ந்து எதிர்த்துப் போரிட்டதால் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து.
  • இறுதியில் 1945 மே மாதத்தில் முடிவுற்றது. ஹிட்லர் 1945 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
Similar questions