Social Sciences, asked by utkarsh6416, 11 months ago

ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை)
என்றால் என்ன?

Answers

Answered by anjalin
0

மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை)

  • ஐக்கிய நாடுகளின் சபையானது ஏறத்தாழ மற்ற நாட்டின் அரசுகளை போலவே இருக்கும்.
  • அதாவது அரசுக்கான சட்டங்களை இயற்றுதல் அந்த சட்டங்களை நிர்வகித்தல் மற்றும் நிதித்துறை போன்ற அமைப்புகளுக்கு நிகரான அமைப்பாக செயல்படுகிறது.
  • மேலும் பொதுச்சபை என்னும் ஒரு அமைப்பில் ஒவ்வொரு நாடுகளும் பிரதிநித்துவம் படுத்தப்படுகின்றன. ஒரு சட்ட மற்றம் போன்று இந்த இரண்டு சபைகளும் செயல்படுகின்றன .
  • பாதுகாப்பு சபைக்கு பதினைந்து உறுப்பினர்கள் உள்ளனர் அதில் சில நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கிறார்கள்.
  • மேலும் மறுப்பாணை அதிகாரம் இந்த சபையில் உள்ள அணைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.
  • இந்த சபையில் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் இந்த அதிகாரம் மூலமாக தடுத்து விடலாம் .
Similar questions