இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை
ஆய்வு செய்க
Answers
Answered by
14
இரண்டாம் உலகப்போரின் விளைவு
புதிய நிலவியல் சார் அரசியல் அதிகார அணி சேர்க்கை
- இரண்டாம் உலக போருக்கு பின்னர் இரண்டு அணிகள் உருவாகின. அவைகள் முதலாளித்துவ அணி, கம்யூனிச அணி. ஐரோப்பாவை இரண்டாக பிரித்த இந்த அணி 1990ஆம் ஆண்டு வரை இரண்டு அணுக்களுக்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.
அனு ஆயுதப் பரவல்
- அனு ஆயுத போட்டிகளில் சோவியத் யூனியனின் ஆதரவு நாடுகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் கலந்தனர் உலகில் உள்ள பல நாடுகள் தங்களது வளங்களை ஆயுத போட்டிகளில் செலவிட்டனர்.
பன்னாட்டு முகமைகள்
- உலகத்தின் முன்னேற்றத்திற்கு உலக வாங்கி ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டு நீதியும் ஆகிய அமைப்புகள் தோன்றின.
பிற மாற்றங்கள்
- இரண்டாம் உலகபோரிற்கு பின் இந்திய விடுதலை அடைந்தது காலனியாதிக்க கொள்கையானது கைவிடப்பட்டது பெண்களுக்கு சுகந்திரம் கிடைத்தது.
Answered by
5
Explanation:
இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை
ஆய்வு செய்க
Similar questions