எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர்
பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள்
அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
அ) உட்ரோ வில்சன்
ஆ) ட்ரூமென்
இ) தியோடர் ரூஸ்வேல்ட்
ஈ) பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்
Answers
Answered by
0
Answer:
B) Truman was the president
Answered by
0
விடை ட்ரூமென்
- பொதுவுடைமையின் கட்டுப்பாடு மற்றும் அதன் வரையறை கிழக்கு ஐரோப்பாவில் நாஜிகளின் கட்டுப்பாட்டிற்குள் பல நாடுகள் இருந்தன.
- அதில் இருந்து பின்னர் நாடுகள் விடுவிக்கப்பட்டனர் அவ்வாறு விடுவிக்கப்பட்ட நாடுகளை சோவியத் ராணுவத்தால் 1948ஆம் ஆண்டு முதல் பொதுவுடைமை அரசுகள் உருவாக்கப்பட்டது.
- சோவியத்தின் இந்த செயல் அமெரிக்க நாட்டவர்களுக்கும் பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கும் சோவியத்து நாட்டவரின் நிரந்தர ஆதிக்கத்திற்கு வழி வகை செய்து விடுமோ என அஞ்சினர்.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர் ட்ரூமென் என்பவராவார். இவர் பொதுவுடைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு வரைமுறையை முன்வைத்தார்.
- சோவியத் நாடு கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாது உலகமெங்கும் பொதுவுடைமை கருத்தைப் பரப்ப நினைத்தார் .
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago